Total Pageviews

Friday, November 5, 2010

enthal nenjil neenkatha thenral neethana-எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா 
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீதானா? வா
ஆ..
பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே
பெ
உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்கு துணை இந்த வானா
ஆ:
வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாக இந்நாள்
(எந்தன்)
பெ:
சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்
ஆ 
உதடுகள் உரசிடத்தானே
வலிகளும் குறைந்துடும் மானே
பெ:
நான்  சூடும் நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே

No comments:

Post a Comment