Total Pageviews

Saturday, November 27, 2010

தென்றல் வந்து என்னை தொடும்-ஆஹா-thendral vanthu ennai thodum

தென்றல் வந்து என்னை தொடும்-ஆஹா
சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு
நிலவே பன்னீரை தூவி போய்விடு

தென்றல் வந்து என்னை தொடும்
சத்தம இன்றி முத்தமிடும்

தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்  

சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு

நனைந்த பிறகு நாணம் எதற்கு

மார்பில் சாயும் போதும்

தென்றல் வந்து என்னை தொடும்

தென்றல் வந்து என்னை தொடும்-ஆஹா
சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு
இரவே பாய்கொடு
நிலவே பன்னீரை தூவி போய்விடு

தென்றல் வந்து என்னை தொடும்-ஆஹா
சத்தமின்றி முத்தமிடும்

தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ - அன்பே

மோஹம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ -  கண்ணே

மலர்கள் கொடியில் மயங்கி கிடக்கும்

இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும்

சாரம் ஊரும் நேரம்

தென்றல் வந்து என்னை தொடும்-ஆஹா
சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு இரவே பாய்கொடு

நிலவே பன்னீரை தூவி போய்விடு

தென்றல் வந்து என்னை தொடும்-ஆஹா
சத்தமின்றி முத்தமிடும்




4 comments:

  1. A visitor from New Delhi viewed this today

    ReplyDelete
  2. A visitor from Meerut, UP viewed this few seconds ago

    ReplyDelete
  3. A visitor from Duluth, Georgia viewed this today

    ReplyDelete
  4. The visitor from Meerut viewed this 0 seconds ago.
    I wonder why he has not commented on the blog though he is a repeated visitor

    ReplyDelete