Total Pageviews

Wednesday, November 3, 2010

Kankal irandal kankal iranda;-கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால்

கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும்
என நான் நினைத்தே
நகர்ந்தேனே மாற்றி
கண்கள் எழுதும்
இரு கண்கள் எழுதும்

ஒரு வண்ண கவிதை
காதல்தானா
ஒரு வார்த்தை இல்லையே
ஒரு ஓசை இல்லையே
இதை இருளிலும்
படிக்கமுடிகறதே
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத 
இடைவெளி  அப்போது குறையுமா 

மடியினில் சாய்ந்திட துடிக்கிதே 
மறுபுறம் நாணம் தடுக்குதே   
இதுவரை யாரிடமும் சொல்லாத காதல் (கண்கள் இரண்டால்)



No comments:

Post a Comment