udalil sumandhu uyirai pagirnthu uruvam tharuvaay neeyae
un kannil vazhiyum oru thuli poadhum kadalum muzhugum thaayae
un kaaladi mattum tharuvaay thaayae sorggam endbadhu poyyae
(uyirum)
vinnaip padaiththaan mannaip padaiththaan
kaatrum mazhaiyum oliyum padaiththaan
boomikku adhanaal nimmadhi illai
saami thaviththaan thaayaip padaiththaan
(uyirum)
உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே-தன்
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து உருவம் தருவாய் நீயே-தன்
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து உருவம் தருவாய் நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் முழுகும்
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து உருவம் தருவாய் நீயே-தன்
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து உருவம் தருவாய் நீயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் முழுகும்
தாயே
உன் கண்ணில் வழியும் ஒரு துளி போதும் கடலும் (muzhukum)உருகும் தாயே
உன் காலடி மட்டும் தருவாய் தாயே சொர்க்கம் என்பது பொய்யே
(உயிரும்)
விண்ணைப் படைத்தான் மண்ணைப் படைத்தான்
காற்றும் மழையும் ஒலியும் படைத்தான் (விண்ணை )
பூமிக்கு அதனால் நிம்மதி இல்லை(பூமிக்கு)
சாமி தவித்தான்(சாமி)

தாயைப் படைத்தான்
(உயிரும்)
(உயிரும்)

a visitor from New Delhi viewed today
ReplyDelete